Wednesday, June 17, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 86.47 டொலராகப் பதிவாகியுள்ளது.

டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.51 டொலராக பதிவாகியுள்ளது.

ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments