Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

அதிகாலை நேரங்களில் நாட்டின் பல இடங்களில் மூடுபனி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்று:

காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.

கடல் நிலை:

தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானதாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments