அதூறால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக யாழ் வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர்
மருதங்கேணி பொலிசில் முறைப்பாடளித்துள்ளார்
போலி இணையத்தளம் ஒன்றுடன் தொடர்பு படுத்தி நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் பொய்யான தகவலை வெளியிட்டதாக கூறியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போலியான தகவல் பரப்புரையால் சமூகத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்,தனது உயிருக்கு ஆபத்து நிகழ்ந்தால் குறித்த நபரே பொறுப்பென தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட நபரை உடன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.


