Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உடுத்துறை பகுதியில் குடும்பஸ்தர் தற்கொலை!

உடுத்துறை பகுதியில் குடும்பஸ்தர் தற்கொலை!

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்றிரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments