Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீ சைட் காட்மோர் நெடுஞ்சாலையில் டீ சைட் தோட்ட முன்னாள் காரியாலய பகுதியின் முன்னாள் இடம் பெற்று உள்ளது.

இச் சம்பவத்தால் இருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.

முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments