Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் இன்று (28) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments