Tuesday, March 10, 2026
spot_img
Homeபொது செய்திகள்ஓசோன் துளை மீண்டும் குறைகிறது!

ஓசோன் துளை மீண்டும் குறைகிறது!

உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்ததாவது, பூமியின் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் துளை மீண்டும் மறுபடி மங்கத் தொடங்கியுள்ளது.

நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தோல் புற்றுநோய், கண் புரை போன்ற ஆபத்துகள் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வானிலை அமைப்பின் இந்த தகவல் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments