Thursday, July 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்80,000 ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்: 57 பேர் மரணம்

80,000 ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்: 57 பேர் மரணம்

நாட்டில் டெங்கு நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்துள்ளது.

79,016 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments