Tuesday, September 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்4 துப்பாக்கிகளுடன் இளைஞன் கைது

4 துப்பாக்கிகளுடன் இளைஞன் கைது

தெமட்டகொட, சிறிதம்ம மாவத்தையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 கைத்துப்பாக்கிகளுடன் (T-Kata) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மேற்கு மாகாணத்தின் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையின் போது, 23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்தவின் மகன் மலிஷாவுக்குத்தான் குறித்த துப்பாக்கிகள் சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கு மாகாணத்தின் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments