Friday, October 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம்: முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம்: முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமை மற்றும் சுயமரியாதைக்காக இறுதிவரை போராடிய கட்டபொம்மனின் தியாகத்தையும் வீரத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments