Saturday, June 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்து: உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்து: உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹொரணை அங்குருவாத்தொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

குறித்த நபர் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments