Sunday, July 5, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்குத் தகுதி

பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்குத் தகுதி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில், பராகுவே அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வென்றது.

ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் க்ளியன் எம்பாப்பே முதல் கோலை அடிக்க, பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும், ஆட்டநேரம் முடியும் வரையில் பராகுவே அணி கோல் எதையும் அடிக்கவில்லை.

இதனால் பிரான்ஸ் அணி 1-0 என வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments