Friday, August 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை!

பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments