Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எரிசக்தி அமைச்சருக்கு எதிராக போராட்டம்!

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக போராட்டம்!

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமை ஆற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் நிலக்கரி கொள்வனவில் பாரியளவு மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் பின்னணியில் இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments