2026 ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (உயர்தரப்) பரீட்சைகளை மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்துள்ளது.
உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு தள்ளுபடி
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


