Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ரஷியா - உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் - அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்

ரஷியா – உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் – அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்

இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

அதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது. 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments