Wednesday, June 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சென்னை செல்லும் இலங்கை கிரிக்கட் அணி

சென்னை செல்லும் இலங்கை கிரிக்கட் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியானது இருதரப்பு தொடர்களில் பங்கேற்பதற்காக இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை 19 வயதின்கீழ் மகளிர் அணியானது ஒருநாள் மற்றும் T20 போட்டித் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

T20 போட்டித் தொடர் சென்னையிலும், ஒருநாள் தொடர் பாண்டிச்சேரியிலும் நடைபெறவுள்ளன.

இலங்கை இளம் மகளிர் அணி ஜூன் 18ஆம் திகதி இந்த கிரிக்கெட் தொடர்களுக்காக இந்தியா புறப்பட உள்ளது.

T20 போட்டித் தொடர் (சென்னை)

ஜூன் 22: முதலாவது T20 போட்டி

ஜூன் 24: இரண்டாவது T20 போட்டி

ஜூன் 27: மூன்றாவது T20 போட்டி

ஒருநாள் தொடர் (பாண்டிச்சேரி)

ஜூன் 30: முதலாவது ஒருநாள் போட்டி

ஜூலை 3: இரண்டாவது ஒருநாள் போட்டி

ஜூலை 6: மூன்றாவது ஒருநாள் போட்டி

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments