இலங்கையை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 9.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


