Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்விஜய் 69வது படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாகும் அசுரன் நடிகர்!

விஜய் 69வது படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாகும் அசுரன் நடிகர்!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடிக்க, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக டிஜே அருணாச்சலம் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் அவரது மகனாக நடித்தவர். அதன் பிறகு ‘பத்து தல’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் 69வது படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments