Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் 19 வயது இளைஞன் கசிப்புடன் கைது!

யாழில் 19 வயது இளைஞன் கசிப்புடன் கைது!

29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 25 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments