Wednesday, July 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments