மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மிகப்பரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாகக் கேரள திரையரங்குகளின் வரவு மட்டும் 135 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற பிரம்மாண்ட சாதனையைத் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தன்வசமாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


