Thursday, October 29, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments