கண்டி எசல பெரஹரா விழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி எசல பெரஹரா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் கொழும்பு – கோட்டை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் இருந்து விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.


