Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் நிஸ்ஸங்க சேனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் நிஸ்ஸங்க சேனாதிபதி

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிஸ்ஸங்க சேனாதிபதி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (23) காலை 10.00 மணியளவில் முன்னிலையாகியிருந்த நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments