Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மழை நீரை கால்வாய் வெட்டி கடலுக்கு விடும் பணி முன்னெடுப்பு

மழை நீரை கால்வாய் வெட்டி கடலுக்கு விடும் பணி முன்னெடுப்பு

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமம் மழை நீரால் பாதிப்படைந்துள்ளது

கிராமத்துக்குள் அதிகமான மழை நீர் தேங்கி இருப்பதால் அதனை கடலுக்குள் அகற்றும் பணி கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

குடிமனைக்குள் காணப்படும் அதிகளவான மழை நீரால் மக்கள் பாதிப்படைவதை குறைப்பதற்காக கால்வாய் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது

மழை நீர் கால்வாய் ஊடாக கடலுக்குச் சென்று கொண்டிருப்பதால் தேங்கி நின்ற மழைநீர் படிப்படியாக குறைந்து வருகிறது

கால்வாய் வெட்டும் பணி சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி அலஸ்ரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments