Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

 

இன்று ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
அதிகாலை  வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments