Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று(20) நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments