Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்களனி கங்கையை அண்டிய பகுதிகளுக்கு எச்சரிக்கை

களனி கங்கையை அண்டிய பகுதிகளுக்கு எச்சரிக்கை

களனி கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எஹலியகொட, நோர்வூட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொழும்பு உட்பட பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments