தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “மன உறுதியுடன் போர்க்களத்தில் அணிவகுத்துச் சென்ற வீரமிக்க வீரர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.
தியாகச் சுடர்களின் நினைவைப் போற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.


