Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கைக்கு வெற்றி!

இலங்கைக்கு வெற்றி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய ( 15) போட்டியில் இலங்கை அணி ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைச் சாதித்தது.

150 ரன்கள் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்த இலங்கை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments