Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உடுத்துறை  மாவீரர் வார நான்காம் நாள் நினைவஞ்சலி

உடுத்துறை  மாவீரர் வார நான்காம் நாள் நினைவஞ்சலி

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது

 

இன்றைய மாவீரர் வார நான்காவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments