தமிழரின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து இன்னுயிரை துறந்த தியாக தீபம் திலீபனின் தியாகங்களை அரசியலாக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமக்கு சில நலன்விரும்பிகள் வலியுறுத்தல் விடுத்ததாக அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
காணொளி : https://youtu.be/K9wgIWMo15E


