கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓடும் குட்டி பார்பி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
லின்கோயின் என்ற நபர் பார்பி ஜீப்பை சாலையில் ஓட்டி வந்தபோது, போலீசார் அவரை சாலையிலேயே கைது செய்தனர்.
இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகியுள்ளன.


