Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, நாடு முழுவதும் 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் 1,211 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments