Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தற்காலிகமாக மூடப்படும் பாதைகள்

தற்காலிகமாக மூடப்படும் பாதைகள்

கண்டி- நுவரெலியா பிரதான வீதி, கெரண்டியெல்ல பகுதியிலிருந்து வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, கெரண்டியெல்ல பகுதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இந்த வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மற்றும் சோமாவதி – சுங்காவில வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments