Tuesday, July 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்T20 மகளிர் உலகக் கிண்ணம்: மகுடம் சூடிய அவுஸ்திரேலியா

T20 மகளிர் உலகக் கிண்ணம்: மகுடம் சூடிய அவுஸ்திரேலியா

இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியனாக முடிசூடியுள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அஸ்திரேவிய மகளிர் அணி,
17.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 153 ஓட்டங்களைப் பெற்று மகுடம் சூடியது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments