Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருநெல்வேலியில் வாள்வெட்டு - ஒருவர் பலி!

திருநெல்வேலியில் வாள்வெட்டு – ஒருவர் பலி!

நமது நிருபர்

சற்றுமுன் திருநெல்வேலி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments