இந்த ஆண்டு முதல் 8 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதில் 1,30,252 பேர் ஆண்களும், 82,050 பேர் பெண்களுமாக உள்ளனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5.11 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


