Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் சங்கக்கார

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பயிற்றுவிப்பாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI காணொளியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சிற்றூந்தில் இருந்து இறங்கி நடந்துவரும் காட்சியை AI மூலமாக சங்கக்கார நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments