Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம் வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம் வெளியீடு!

2015 முதல் 2025 வரை முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2015 ஜனவரி 01 முதல் 2025 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கு மொத்தம் 33,003,454 ரூபா தொகை இதற்காக செலவிடப்பட்டுள்ளன.

ஹேமா பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான செலவுகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் ஏற்படும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகளின் விவரம் பின்வருமாறு;

கு

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments