Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்டம்; நோபல் எஃப்சி இறுதி போட்டிக்கு தெரிவு

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்டம்; நோபல் எஃப்சி இறுதி போட்டிக்கு தெரிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் வடமராட்சி கிழக்கு கழக வீரர்களை உள்ளடக்கி நடாத்தும் உள்ளூர் உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதி போட்டி இன்று நடைபெற்றது

கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் KNOBEL FC அணியை எதிர்த்து YOUNG FIGHTERS அணி மோதியது

விறுவிறுப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் எந்தவித கோல்களும் போடப்படாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது

ஆட்டத்தில் முடிவு தண்ட உதைக்கு மாற்றப்பட்டது தண்ட உதையில் KNOBEL FC அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இரண்டாவதாக இடம் பெற்ற காலிறுதி போட்டியில் SANJEY FC அணியை எதிர்த்து RRR அணி மோதியது

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 3-2 என்னும் கோல் கணக்கில் RRR அணி வெற்றி பெற்றது

நாளை இடம்பெறும் இரண்டாவது அறையறுதியில் RRR அணி YOUNG FIGHTERS அணியை எதிர்கொள்ளவுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments