Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா அறிமுகப்படுத்தப்படும்

முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா அறிமுகப்படுத்தப்படும்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வதிவிட விசா அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வருகின்றார்.

இதன்போதே, அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வதிவிட விசா முறைமை குறித்து ஜனாதிபதி தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments