வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் பற்றிய வழக்குகள் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது.
காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 16,700 என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தின் தலைவர் வழக்கறிஞர் மகேஷ் கட்டுலந்த கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் 10,000 வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டடு வருவதாக கட்டுலந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் >>>
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல – இந்திய ஒன்றிய அரசு
புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்: அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா
எல்ல விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவம் – உலங்குவானூர்திகள் தயார் நிலையில்!


