Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பருத்திதுறையில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்..!

பருத்திதுறையில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்..!

பருத்திதுறை நகரில் பொங்கல் வியாபாரம் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

நத்தார் மற்றும் கிறிஸ்து புதுவருடம் என்பன இயற்கை அனர்த்தம் காரணமாக சோகை இழந்திருந்த நிலையில் இன்று தைபொங்கல் பொருட்கள் கொள்வனவில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments