Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தான் இராணுவத் தாக்குதல் - 7 ஆயுததாரிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் இராணுவத் தாக்குதல் – 7 ஆயுததாரிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய ராணுவ நடவடிக்கையில் ஏழு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது.

ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயுததாரிகளை அவர்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் திறம்படத் தாக்கினர், இதன் விளைவாக ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று ISPR தெரிவித்துள்ளது,

ஆயுததாரிகளின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

2025 O/L பரீட்சை விண்ணப்பம் குறித்த அறிவிப்பு!

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு-இளங்குமரன் எம்பி!

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் கைது!

குழந்தையை கைவிட்டு சென்ற17 வயது தாய்!

மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

அர்ச்சுனா எம்பியும் சிறைசெல்ல நேரிடும்-இளங்குமரன் எம்பி எச்சரிக்கை!
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments