கிருசாந்தி படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி பகுதியில் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் செம்மணி பகுதியில் இடம் பெற்றது.
கிருஷாந்தி எனும் மாணவி 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி இராணுவத்தால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
krishanthi semmani nallur jaffna
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


