Thursday, March 12, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'தலைவர் 173' படத்தில் சாய் பல்லவிக்கு சம்பளம் இவ்வளவா?

‘தலைவர் 173’ படத்தில் சாய் பல்லவிக்கு சம்பளம் இவ்வளவா?

சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவே நடித்து வந்தார். அதன்பின் மலையாள படமான பிரேமம் பெரிய வெற்றி கொடுக்க இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் வரிசையில் முன்னணியில் உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் ‘அமரன்’ படம் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 173’ படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்

படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக கூறப்பட்டது, ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குகிறார் என்கின்றனர்.

இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக சாய் பல்லவி ரூ. 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments