10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் காலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்கேனிங் இயந்திரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் >>>
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல – இந்திய ஒன்றிய அரசு
புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்: அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா
எல்ல விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவம் – உலங்குவானூர்திகள் தயார் நிலையில்!


