Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய நடிகர் பிரகாஷ்ராஜ் இலங்கைக்கு வருகை!

இந்திய நடிகர் பிரகாஷ்ராஜ் இலங்கைக்கு வருகை!

தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (07) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இலங்கையில் நடைபெறும் மூன்றாவது Nyeleni Global Forum-இன் ஒரு பகுதியாக “Songs of Resilience” என்ற கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கண்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க >>>

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments